உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி??
20/11/2011 12:49
உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்யவும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செய்து பார்க்கவும்.
உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்சயமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து...